இதயத்துள் வரலாமா - 7

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
ஹாய் நட்பூஸ்,

'டொக்...டொக்...'

"இதயத்துள் வரலாமா...?" ன்னு கேட்டுட்டு பல தடங்கலில் அப்படியே ஓடிட்டேன்... இப்ப மறுபடி வந்திருக்கேன்... இன்றுமுதல் வழக்கம் போல் பதிவுகள் வரும் என்று சொல்லிக் கொள்கிறேன்... (கடவுளே, என் வார்த்தையைக் காப்பாத்த வை...)

கதை மறந்து போனவங்களுக்காக பழைய பதிவுகளோடு, புதிய பதிவும் சேர்த்து கொடுத்திருக்கேன் டியர்ஸ்...

தடங்கலுக்கு மன்னிச்சு, வழக்கம் போல் தொடருங்கள்...

இதயத்துள் வரலாமா - 1-6

இதயத்துள் வரலாமா...? - 7

என்றும் நட்புடன்,
லதா பைஜூ

11326
 
apsareezbeena loganathan

Well-Known Member
தடுமாறும் நெஞ்சத்தை திரைப்போட்டு மறைக்கிறேன்...
திறக்காத இதயத்தை
திருடத்தான் பார்க்கிறேன்
தவறில்லை பெண்ணே தடுமாறட்டும் கொஞ்சம்
 
lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
தடுமாறும் நெஞ்சத்தை திரைப்போட்டு மறைக்கிறேன்...
திறக்காத இதயத்தை
திருடத்தான் பார்க்கிறேன்
தவறில்லை பெண்ணே தடுமாறட்டும் கொஞ்சம்

woww super maa... lovely kavithai, thank u
 
Geetha sen

Well-Known Member
அருமை .:love::love::love:
மனதிற்கு பிடிக்கும் மஞ்சள் கிளியை குடும்ப சூழலுக்காக தவிற்கிறான்.
பாவம் தான் மந்தாகினி.
 
Nirmala senthilkumar

Well-Known Member
ஹாய் நட்பூஸ்,

'டொக்...டொக்...'

"இதயத்துள் வரலாமா...?" ன்னு கேட்டுட்டு பல தடங்கலில் அப்படியே ஓடிட்டேன்... இப்ப மறுபடி வந்திருக்கேன்... இன்றுமுதல் வழக்கம் போல் பதிவுகள் வரும் என்று சொல்லிக் கொள்கிறேன்... (கடவுளே, என் வார்த்தையைக் காப்பாத்த வை...)

கதை மறந்து போனவங்களுக்காக பழைய பதிவுகளோடு, புதிய பதிவும் சேர்த்து கொடுத்திருக்கேன் டியர்ஸ்...

தடங்கலுக்கு மன்னிச்சு, வழக்கம் போல் தொடருங்கள்...

இதயத்துள் வரலாமா - 1-6

இதயத்துள் வரலாமா...? - 7

என்றும் நட்புடன்,
லதா பைஜூ

View attachment 11326
Nirmala vandhachu
Welcome back ma
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top