நன்றி டியர்Nice ud
நன்றி டியர்Nice ud
நன்றி டியர்அருமையான பதிவு
நன்றி டியர்Nice ud
பிரெஞ்சுக்காரனுக்கும் பிரிட்டிஸ்காரனுக்கும் பெருசா என்ன வித்தியாசம் இருக்க போகுது? அதீசனை வெறுப்பேத்த சொல்லுறான் ஸ்டீவ்.ஹாஹா சிரிச்சு சிரிச்சு முடியலை.இங்கிலீசு தொரைக்கு தமிழ் தெரியுது.
எங்கப்பா பிரெஞ்சுக்காரன் இல்ல,என்ன பார்த்தா பிரிட்டிஷ்காரன் மாதிரியா தெரியுது.
ஸ்டீவ் அசால்டா லுங்கிய கட்டியிருக்க,அதீசன் தடுமாறுவதை பார்த்து,மஞ்சரி பெல்ட் எடுத்து லுங்கி மேலே கட்டுங்க இல்லைனா மானம் காத்துல பறந்துடும்னு சொல்ல,அதுவும் புரியாம முழிச்சு அசிங்கப்பட்டுட்டான் அதீ.
வெள்ளக்கார தொரைக்கு நம்ம ஊர் சாப்பாடு புடிக்குமா என நினைக்க,ஸ்டீவ் தரையில் அமர்ந்து தக்காளி சட்னி,கார சட்னி என வெளுத்துக்கட்ட,அதீசன் கீழே உட்கார, காரம் சாப்பிட தடுமாற வெள்ளக்காரன் பெத்த புள்ளை யாருன்னு பேச்சிய போல நமக்கும் சந்தேகம் வந்திடுச்சு.
கால் மறத்து இருக்கறது கூட தெரியாம,கால்ல கரண்ட் பாயுதுன்னு சொல்றானே.அதீசன், தங்கராசுவிடம் பெரியவங்க எதுபண்ணாலும் எங்க நல்லதுக்கு தானே சொல்லுவீங்கன்னு சொன்னவன்,இப்போ கோபப்படறான்.ஸ்டீவ்ககு புரியறது கூட அதீக்கு புரியலையே.
குளிக்கும் போதே போய்ட்டானா.இருட்டுல பதுங்கி போற களவாணி பயலுகளுக்கு இரும்பு தடியாலே அடியா.கலகலப்பான பதிவு மிலா.
நன்றி டியர்ரொம்ப ஜாலியான
சிரிப்பானா பதிவு
நன்றி டியர்Nice
நன்றி டியர்ha
haha nycc
நன்றி டியர்Super
நன்றி டியர்Nice
நன்றி டியர்Nice