இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 13

Advertisement

MaryMadras

Well-Known Member
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:ஹாஹா சிரிச்சு சிரிச்சு முடியலை:LOL::LOL:.இங்கிலீசு தொரைக்கு தமிழ் தெரியுது:D:D:D.
எங்கப்பா பிரெஞ்சுக்காரன் இல்ல,என்ன பார்த்தா பிரிட்டிஷ்காரன் மாதிரியா தெரியுது:unsure::unsure::unsure::unsure:.

ஸ்டீவ் அசால்டா லுங்கிய கட்டியிருக்க,அதீசன் தடுமாறுவதை பார்த்து,மஞ்சரி பெல்ட் எடுத்து லுங்கி மேலே கட்டுங்க இல்லைனா மானம் காத்துல பறந்துடும்னு சொல்ல:p:p,அதுவும் புரியாம முழிச்சு அசிங்கப்பட்டுட்டான் அதீ:LOL::LOL::LOL:.

வெள்ளக்கார தொரைக்கு நம்ம ஊர் சாப்பாடு புடிக்குமா என நினைக்க,ஸ்டீவ் தரையில் அமர்ந்து தக்காளி சட்னி,கார சட்னி என வெளுத்துக்கட்ட,அதீசன் கீழே உட்கார, காரம் சாப்பிட தடுமாற வெள்ளக்காரன் பெத்த புள்ளை யாருன்னு பேச்சிய போல நமக்கும் சந்தேகம் வந்திடுச்சு:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.

கால் மறத்து இருக்கறது கூட தெரியாம,கால்ல கரண்ட் பாயுதுன்னு சொல்றானே:D:p:D.அதீசன், தங்கராசுவிடம் பெரியவங்க எதுபண்ணாலும் எங்க நல்லதுக்கு தானே சொல்லுவீங்கன்னு சொன்னவன்,இப்போ கோபப்படறான்.ஸ்டீவ்ககு புரியறது கூட அதீக்கு புரியலையே:LOL::LOL::LOL:.

குளிக்கும் போதே போய்ட்டானா:p:p.இருட்டுல பதுங்கி போற களவாணி பயலுகளுக்கு இரும்பு தடியாலே அடியா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.கலகலப்பான பதிவு மிலா:LOL::LOL::ROFLMAO::ROFLMAO:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top