ரொம்ப மகிழ்ச்சி சிஸ்Super story sis
ரொம்ப மகிழ்ச்சி சிஸ்Super story sis
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி விஜி டியர்Very nice story Mahes dear.
ரொம்ப நன்றி சிஸ்Very nice and interesting story
மகிழ்ச்சி டியர்As usual rocking story
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சிஸ்Wowww...wowww......semma ending ....happy ending....happy home.....i will miss both pair ....epoum pola arumaiyana storya thanthu erukinga ....thank u siss....also egarly waiting for the next story
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே சந்தோசம் சிஸ்இந்த கதை ரொம்ப நேர்த்தியா அழகா எழுதி இருக்கீங்க மகேஸ்வரி ....எனக்கு ரொம்ப பிடிச்சது ....
நன்றி ...அடுத்த கதைக்கு ஆவலுடன்
ரொம்ப ரொம்ப நன்றி டியர்Arumaiyana story. sakthi ramali& vetri malar jodi arumai. Puthiya novelkku vazhththukkal.
மகிழ்ச்சி டியர்அழகான கதை
என்னுடைய எல்லா கதையும் உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சிஸ்Sema sema sema sisy. Awesome store sis super ending. Romba interest ah irunthudhu. Unga ella storesum nan padichuruken chanceless sisy ellamey super romba romba romba super unga next story kaga romba aasaya waiting sis
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சிஸ்செம்ம ஸ்டோரி .சக்திக்கு ஃபர்ஸ்ட் குழந்தை பெண் தன் என்று எதிர் பார்த்தேன்... பரவாயில்லை இரண்டுவது.... அன்னையின் பாசத்தை மகள் மீது காட்டும் தந்தையும் மற்றொரு அன்னையே.... சக்தி soo கிரேட்.... அப்பத்தா... அம்மா.. அத்தை.. ரமலி.. மலர்.. அவன் மகள் என ஒவ்வுரு பெண்ணிடத்திடம் அவன் காட்டும் பாசம்.. அன்பு.. அளப்பரியது....வேற லெவல் போங்க sis.... வெற்றியின் பாசம் மலர் ... மலரின் பாசம் வெற்றியின் மீது கணவன் மனைவி தாண்டின உணர்வு மிக அழகாக சொல்லி இருக்கீங்க... அருமை... Sis... அப்பத்தா செம்ம characterisation... மாமியார் ஆகட்ட.. வீட்டின் மூத்தவர் என்ற முறையில் அவரின் பாசம்.. அவரின் பட ரசனை நல்ல humuours... ரமளி wat a girl தன் ஃபர்ஸ்ட் பார்த்தப... செம்ம டேலண்ட் அதே சமயம் தலைக்கனம் இல்லா திறமை... அந்த தைரியம் சூப்பர்.. கால் வந்த பிறகு அவளின் மாற்றங்கள் அத்தன்னை அழகு... மலரின மென்மையான குணம்.. லவ்லி... No words to describe... சூப்பர் நாவல்... அழகான சந்தர்ப்பம் எங்களுக்கு இவர்களோடு பயணித்தது... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤