இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 25

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
:love::love:superb ramali yum ava love aah epo express panuva thiruvila vara potha sema ammachi kadhai :love:
ரமலி ஒரு அறையிலயே தன்னோட கர்வத்தை விட்டுட்டு சக்திய புரிஞ்சுக்கிட்டா சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இனி எல்லாம் சுபம் தான். சூப்பர் மகி டியர்
மகிழ்ச்சி டியர்.. கண்டிப்பா இன்னும் ஒன்னு ரெண்டு பதிவோட இந்த கதையை முடிச்சிருவேன் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Superb epi sis ramaliyin kanna sivappu vetka sivappaka mathura mukkiyamana velai ini sakthi ku
ரமலியின் அந்த கன்ன சிவப்பே அடுத்த நிலைக்கு கொண்டு போக உதவுது டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice Mahee...seeikiram mudikirengha..
கண்டிப்பா உங்களுக்கு திருப்தி தர அளவுக்கு எல்லாம் முடிச்சிட்டுத்தான் டியர் இந்த கதையை முடிப்பேன்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super Super Super pa.. Semma semma episode... Malar perganent ah Super வெற்றி ku ஒரே santhosham தாங்கல... Ava la kizha vidala avala appadi thayanguraan avaluku romba santhosham...niga சக்தி ava per la ava அம்மா per aarambicha company ku thaan tender kadachi இருக்கு அது தெரியாமல் அவசர பட்டு... Appatha va pesinathu thappu thaan ivanum kovam ah பேசிட்டு kalambitaan பாவம் azhuthukite room laye irunthutaa ivanuku thaan manasu கேட்காமல் vanthutaan... Appatha vum thappa eduthukala... Super Super Super pa.. Eagerly waiting for next episode
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சித்து.. வெற்றி அப்பா ஆகிட்டான் அதுவே அவனுக்கு பெரிய சந்தோசம்.. ரமலிக்கு விழுந்த அடி அவளுக்கு ஒரு தெளிவ கொடுத்திட்டுதான் சிஸ் போயிருக்கு சக்திய புரிஞ்சுக்க நல்ல வாய்ப்பு பார்ப்போம் என்ன பண்றான்னு அடுத்த பதிவு போட்டுட்டேன் சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top