இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 25

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
:love:

Sema epi sis:love::love::love:
வாழ்த்துக்கள் வெற்றி சார்....
தீவிரமா வேலை செய்து அப்பாவா பிரமோஷன் வாங்கிட்ட:ROFLMAO:

சக்தி பக்கா மாஸ்...... உன்னோட இந்த கோபம் நிச்சயம் ரமலிகிட்ட சாதகமான மாற்றத்தை கொண்டுவரும்... ஆனாலும் அவ ரொம்ப பாவம் தான்....

Eagerly waiting for next epi sis....
வெற்றி மட்டும் வெற்றி பெற்றா போதுமா அதான் சக்தியும் பளத்தில குதிச்சிட்டான்.. நீிச்சயம் என்ன மாற்றம்னு இன்னைர பதிவுல சொல்லியிருக்கேன் சிஸ்.. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice update

வெற்றி அப்பா ஆகிட்டான்... (y)(y)

ஸ்வீட் எடு கொண்டாடு... :love::love:

சக்தி & ரமலிக்காக...

கன்னத்தின் அறையின் ஈரம்
அது காயவில்லையே..
கண்களில் ஏனந்தக் கண்ணீர்
அது யாராலே..
மன்னவனே உன் விழியால்
பெண் விழியை மூடு
ஆதரவாய்ச் சாய்ந்துவிட்டாள்
ஆரிரரோ பாடு
ஆரிரரோ இவர் யார் எவரோ
பதில் சொல்வார் யாரோ
ஹாஹாஹா நான் வெற்றிக்காக பாட்டு போடுவிங்கன்னு நினைச்சா சக்தி ரமலிக்காக போட்டுட்டிங்க சூப்பர் :love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Adada shakthi pudhu company project la busy agaporar
Vetri own project ah release panniduvar pola congrats man
தம்பி அப்பா ஆனா அண்ணன் சும்மா இருந்தா எப்படி பாருங்க டியர் அடுத்த பதிவு போட்டுட்டேன்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Why did sakthi beat ramali. Its sakthi's fault he didnot ler her know of new company .Apart from beating epi was great.At any cost men beating women is not acceptable.
கணவனா அவன் அடிச்சது தப்புதான் ஆனா உறவுக்கும் வயசுக்கும் மதிப்பு கொடுக்கனும்னு நினைக்கிறது சரிதானே.. அதோட அவ அப்ப அவன் பொறுமையா சொல்லியிருந்தாலும் கேட்டிருக்க மாட்டா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top