மகிழ்ச்சி சிஸ்
மகிழ்ச்சி சிஸ்
மகிழ்ச்சி டியர்Lovely update
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்Nice epi , take care u r health
ஹாஹாஹா பரவாயில்ல சிஸ் நீங்க எதிர்பார்த்தத கொடுத்திட்டேன்...அவனுக்கு இது ஒரு காரணம் சிஸ்.. வெற்றி காட்டுல நல்ல மழை.. கெத்துக்கு ஒரு அடி விழுந்திருக்கு பார்ப்போம் .. நன்றி சிஸ்
வாவ் வாவ் வாவ்..... இந்த எபியை தான் நான் எதிர்பார்த்திட்டு இருந்தேன்...
சக்தி லிப்ஸ்டிக் பிளேவர் தெரிஞ்சுக்கனுமாபா?? ஒரு முத்தம் வாங்குறதுக்கு எப்படியெல்லாம் காரணம் கண்டுபிடிக்கிற???
வெற்றி நீ வேற லெவல்பா... நீ மலரை அம்முனு கூப்பிடுற ஸ்டைலே தனி....
ரமலி பக்கா மாஸ்..... இப்படியே கெத்தா இருமா....
ஆனாலும் அப்பத்தாவுக்கு இந்த எம்.ஜி.ஆர் மேல உள்ள லவ் போகமாட்டேங்குதே
Eagerly waiting for next epi sis
நன்றிடா ராஜிLovely ud sis
நன்றிப்பா.. ரமலிய சக்தி தன் வழிக்கு கொண்டுவந்துருவான்Super sis... Ramali manathil irupathu thanakave vanthu vittathu...
ஹாஹாஹா அவன் ஆஸ்திரேலியாவுக்கு பொண்டாட்டியோட ஹனிமூன் போனாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்லை .. சக்தி அடுத்த ஸ்டெப் எடுத்துட்டான்.. அவனோட குணமம் தெரிய வேண்டிய சூழல் .. ரமலி அவன புரிஞ்சுக்கவேண்டிய நேரம் மகிழ்ச்சி டியர்Oruthan erundan Australia poranu avanai yaaravadu parthomgala dai romance la mannan agita da gap kidaicha podum da udane romance la eramgura da, shakthi ya monjita da nee nadathi rasa nadathu, dai shakthi unnai Oru naal saattai eduthu adikapora da, paattu ellam balama eruke pa, anna thambi rendu perum kalakkumgada, nice update maheswari dear thanks, take care of yourself take rest dear.
வெற்றிக்கு மனைவியின் அருமை தெரியும் நேரம் இது டியர்.. சக்தி எல்லாத்தையும் பார்த்துக்குவான் மகிழ்ச்சி டியர்Superb sema epi sis. Ini vetri malarai kannukul vachu pathukuvaan
Patti sema naan aanaiyottal mgr mathiri irukka ramali pillaya partha ..
Innum sakthi ku neriya action sequence irukku polaye
மகிழ்ச்சி மகி சிஸ்
ரொம்ப மகிழ்ச்சி விஜி டியர்.. இப்ப பரவாயில்ல .. நன்றி டியர்Very nice update Mahes dear and take care of your health.