செம்ம, lovely epis, good girl award for the day goes to youView attachment 5255View attachment 5256
Inai Thedum Ithaiyangal 23 1
Inai Thedum Ithaiyangal 23 2
ஹாய் பிரண்ட்ஸ்.ரொம்ப ரொம்ப ஸாரி கொஞ்சம் உடம்பு சரியில்ல அதான் இத்தனை நாள் வரமுடியல.. நான் காய்ச்சல்ன்னு சொல்லவும் இத்தனை பேர் என் உடம்பை பத்தி விசாரிச்சது எனக்கு உண்மையிலே ரொம்ப சந்தோசமாக இருந்திச்சு பிரண்ட்ஸ்.. நிறைய பேர் பர்சனலாவும் மெசேஜ் போட்டுருந்திங்க..இங்க நிறைய பேரோட இதயத்தில என்னோட கதை இடம் பெற்றிருப்பது எனக்கு ரொம்பவே மகிழ்ச்சிப்பா...இனி எப்பவும் போல பதிவு போட்டுருவேன்.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்...இந்த பதிவை படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லுங்க பிரண்ட்ஸ்...