மகிழ்ச்சி டியர்
நான்தான் First,
மகேஸ்வரி டியர்
மகிழ்ச்சி டியர்
நான்தான் First,
மகேஸ்வரி டியர்
நன்றி டியர்
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்
எப்படி இருந்த வெற்றிய அவங்க அப்பா இப்படி மாத்திட்டாரு..ஹாஹாஹா சக்தியின் குணம் அப்படி டியர்..ஹாஹாஹா பாட்டு சூப்பர் சிஸ்அடங்கொன்னியா
இன்னும் இரண்டு ஓட்டல் தொறக்கணுமா?
அடேய் வெற்றிவேல் என்னடா இப்படி மாறிட்டே
ஏனுங்க மகேஷ் அம்மிணி
இங்கன ஒரு பையன் அவுஸ்திரேலியா போவோணும் அண்டார்டிக்கா போவோணும்ன்னு சொல்லிட்டு இருந்தானே அந்த மானஸ்தனை யாராச்சும் எங்கிட்டாச்சும் பார்த்தீங்களா அப்பு?
மலர்விழிக்கு இரண்டு வாட்டி தாலி
கட்டியும் சில பல முத்தாக்கள் கூட கொடுக்கலைன்னா சின்ன பையன் வெற்றிக்கு பொசுக்குனு இருக்காதா?
நீ நடத்து வெற்றி பையா
தன்னை அடிச்சது கபிலன்தான்னு தெரிஞ்சும் அவனை சும்மா விட்டுட்டானே
சக்திவேல் ரொம்பவும் கிரேட்தான்
"பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே"-ங்கிற பாரதியின் வரிகளை சக்தி அண்ணன் மறக்கலைங்கோ
யக்கோவ் ரமலி யக்கோவ் என்னதான் உங்களுக்கு பிரச்சனை?
உங்கூட்டுக்கார் சக்திவேல் அல்லார்கிட்டயும் பாசமா நேசமா இருந்தாலும் சைக்கிள் கேப்ல அப்பப்போ உங்களுக்கும்தானே பச்சக்கு பச்சக்குன்னு உம்மா கொடுக்கிறார்
"இத்துணூண்டு முத்தத்திலே இஷ்டம்
இருக்கா
இல்லை இங்கிலீஷு முத்தத்திலே
கஷ்டம் இருக்கா
இஞ்ச் இஞ்ச்சா முத்தம் வைக்க இஷ்டம் இருக்கா
இல்லை பிரெஞ்ச்சு முத்தம் வைப்பதிலே கஷ்டம் இருக்கா.........."
இப்படி சுத்தனும்தானே சிஸ் அவங்க வீட்டுல எல்லாரும் எதிர்பார்த்தாங்க.. ஹாஹா இன்னும் கொஞ்சம் சுத்த வைப்போம்.. ரமலியும் இனி சக்தி பக்கம் சாஞ்சிருவா மகிழ்ச்சி சிஸ்
Wow semma epi sis
மலரு மலருனு வெற்றி சுத்த ஆரம்பிச்சுட்டான்.... சக்தியை நான் என்னமோனு நினைச்சேன்....ஆனா பயபுள்ள சூப்பரா வச்சு செய்றான்...
எங்க போனாலும் ரமலிக்கு பிசினஸ் பற்றிய நினைப்பு தான்... ஆனா என்ன பண்ணுறது இரத்ததிலேயே ஊறுன ஒரு விஷயத்தை எப்பவும் மாற்றிக்கொள்ள முடியாதே....
இரண்டு ஜோடியும் சூப்பர்பா...
Waiting for next epi sis....
அருமையான ஜோடிகள் சிஸ்
நன்றி சிஸ் அவனோட குணம் என்றும் மாறாமல் இருக்குHi
சூப்பர் எப்பி மகேஷ்..
சக்தி மன்னிச்சிட்டான்
பெரிய மனசு தான்.
ரொம்ப மகிழ்ச்சி டியர்...அடுத்த பதிவு போட்டுடடேன் டியர்..Superb epi sis . Vetri malar jodi asathal
Sakthi kabilanai manichutan super hero .. da nee... ramali nalla drill vaangraan . Varavaerpu nice narration sis
நன்றி சித்துNice update
ரொம்ப நன்றி சிஸ்very nice episode
நன்றிடா மேகலாSuper Super Super update sister