இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 19

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sakthi appadi podu nee padura pottula ramali odavum mudiyala oliyvum mudiyala,avalukku option Koda illa.......Sakthi game start agiduchu ,we are waiting.......vetri time 2 agiduchu mudithathu Australia pogavaa aasapatta unnakku malar Koda life mudivaaruchu athuvum intha urileye..........super mahi akka........Sakthi malar thelivaa thaan irrukkaanga,intha ramali vetri kkku thaan theliya vaikkaanum......akka adutha ud eppo
பாவம்டா ரமலி..சக்தி கொஞ்சம் ஓவராத்தான் போறான்.. வெற்றியும் பாவம்தான்டா.. இங்க சூழ்நிலையை புரிஞ்சுக்குவான் சீக்கிரமாவே தெளிய வைச்சிருவோம்பா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Ha ha vetti kadavule unaku aappu ready pannitar
ஹாஹாஹா ஆப்பு வந்துச்சு புள்ளையும் அத ஏத்துக்க தயாராகிட்டான் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ராமலி இவன் சரண் இல்லை சக்தி ,அவன் உரிமையை நிலை நிறுத்திக்கிட்டே இருக்கான். வெற்றி இங்கேயே அனாதை என்கிறாயே வெளிநாட்டில் நீ பரதேசி !!!!
சக்தி அடங்க மாட்டான் டியர்.. நூத்துல ஒரு வார்த்தை வெளிநாடு போனா அவனோட நிலைமை அதுதான் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
வச்சிட்டாங்கயா ஆப்பு... ரமலிக்கும், வெற்றிக்கும் ஒரே நேரத்துல....
ஹாஹாஹா செம சிஸ்.. ஆப்பு கரெக்டான நேரத்திலதான் வந்திருக்கு
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இனி என்ன இனி? அண்ணியார் சக்தி அடிமை, வெற்றி மலர் அடிமை அவ்ளோ தான்
ஹாஹாஹா இப்படியெல்லாம் உண்மையை புட்டு புட்டு வைக்க கூடாது டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top