இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 19

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super Super Super பிரியா... Semma semma episode.... வெற்றி ku avan appa semma திட்டு thitaanga... அவரு ketathu la thappu enna இருக்கு... Avanuku thaan yaaru இல்லாத feel avan enna samaarichi enna pirojanam avan காசு ah yaarum எடுக்க porathu illa... Ava vaati எழுப்பி யும் enthirikala... Office la mail pannitaanga.., avanala avanga சொன்னா time ku mail panna mudiyala.. Malar kita அடிபட்டு... Thudichi poitaan உஷாரா அவன் அப்பா வராமல் இருந்ததது nalathu... இங்க ramali ah பிடி பிடி nu puduchitaan shakthi.. Ha .... Super Super Super pa.. Eagerly waiting for next episode
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சித்து.. இப்ப வெளிநாட்டு பயணம் ரத்தானாலும் அவனுக்கு அது பெரிசா தெரியாது சிஸ் இனி வெற்றியும் மலரும் ஒன்னா சேர்ந்திருவாங்க.. இங்க சக்தி கொஞ்சம் ஓவராத்தான் போறான் பாவம்தான் ரமலி
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sakthi Oru level ah mass katuraanna vetri Oru pakkam appadiye maarittu varaan rendu peroda maatramum avasiyamanathu...
Romba swarasiyathoda poitu irukum dear..
Vetri pondattiya ini thaangu thaangunnu thaanga poraaru.....
ரெண்டு பேருமே இனி மனைவிகளை எப்படி சரிகட்டுறதுன்னுதான் பார்ப்பாங்க .. இந்த கதை உங்களுக்கு பிடிச்சதில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Malar kaila adipattathu kooda nallathukku tha...illatti inneram Vetri pesiyea sammatham vangirppan illatti sandai akirgum..Malarala ellathayum maranthuttan...
sakthi Ramali vai sandaila poittu irukku interesting....
ஆமா சிஸ் கெட்டதிலயும் ஒரு நல்லது மாதிரி .. ஹாஹா ரமலி பாவம்தான் சக்தி அவள படுத்துறான் மகிழ்ச்சி சிஸ்
 

kavitha28

Well-Known Member
திரைகடல் ஓடியும் திரவியம் தேடுன்னு அந்த காலத்தில சொன்னாங்க.. ஆனா இப்ப அது என்னவோ ரொம்ப நாகரீகமா மாறிருச்சு சிஸ்.. இதில் எனக்கு உடன்பாடு இல்லை.. தேவை உள்ளவங்க போகலாம் ஆனா ஆடம்பரத்துக்காக அங்க போய் உழைக்கிறத இங்க உழைச்சா நம்ம நாடு முன்னேறும் என்பது என்னோட நினைப்பு சிஸ் . அடுத்த பதிவு போட்டுட்டேன் .. உங்க கமெண்ட்ஸ் ரொம்ப சூப்பரா இருக்கு சிஸ்
i copy paste ur feeling dr......me too with the same feeling...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top