நன்றி சிஸ்Nice update
நன்றி சிஸ்Nice update
நன்றிடா ராஜி
ரொம்ப மகிழ்ச்சி சிஸ்Hi
சக்தியும், அப்பத்தாவும் இங்கேயே தங்கிட்டாங்க.. சூப்பர் எப்பி.
ஹாய் அக்கா ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிக்கா..ஹாஹாஹா பிடிவாத குணத்தை மாத்த முடியல..Thanks dear Mahesh....பைக் accelerator ஐ திருக்கி முருக்கி மலர் ஐ ஏற வைத்து விட்டாயா???
சக்தி உனக்கு இப்ப flavour ரொம்ப முக்கியம் ம்...
ரமலி எல்லாம் பொறுத்து இருப்பாளா??? சரண் ஐ சக்தி திட்டுவது சிரிப்பு....
வாழ்க வளமுடன்
ஹாஹாஹாஹா எனக்கு ரொம்ப வெக்க வெக்கமா வருதே டியர்... ஒரு நாள் முன்னாடி வந்ததுக்கு இப்படி எழுதியிருக்கிங்க.. ரெண்டு மூனு முக்கியமான கல்யாணங்கள் வருது அப்ப பதிவு தள்ளிப்போகலாம் அப்ப எப்படி போடப்போறிங்களோ...நாளைக்குத்தான் வருவேன்னு
சொல்லிட்டு முன்னாடியே இன்றே
வந்து இன்ப அதிர்ச்சியாக லவ்லி
அப்டேட் கொடுத்த கொடை வள்ளல்
கொஞ்சும் குமரி கோமளவள்ளி
கோமேதகம் மகேஸ்வரிரவி
அவர்கள் என்றென்றும் நீடுழி
வாழ்க வாழ்க
சிறப்புடன் வளர்க வளர்க
ஹாய் சிஸ் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி .. இன்னைக்கு பதிவுல வெற்றிய பத்தி கொஞ்சம் அதிகமா எழுதியிருக்கேன் சிஸ்.. அவன் வாழ்்ககை மாற்றத்தை பத்தி.. நன்றி சிஸ்... wow.. sweet surprise... Thanks for posting one day before... Both the parts of he update were equally interesting. Ramali's position, sakthi's action, appatha's mind voice were all interesting. Vetri's wordings in the last few lines made us to laugh .....thoroughly enjoyed.....
அண்ணன் தம்பி ரெண்டு பேருமே இனி புல் பார்ம்க்கு திரும்பிருவாங்க சிஸ்வெற்றியோட இன்ஜின் start ஆகிருச்சு
சக்தி ரமலிய வழிக்கு கொண்டு வந்துடுவான்
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்..ஹாஹாஹா சரண் அப்பாவிதான் ஆனா இந்த சக்திபயதான் கேடி.. நான் போடலாம்னு நினைச்ச பாட்டை நீங்க போட்டதால நான் இன்னைக்கு வேற பாட்டை போட்டுட்டேன் டியர்Superb epi sis . Saran endra payyan appavi pola sakthi athiradi ma ramali .
Oru vazhiya bike la malar pilla utkarnthu tuchu..
Ini enna partha mudhal naale paada vendiathu thaan
Athuku vaipu irukka vetri
மகிழ்ச்சி டியர்Very nice ud sis
ரொம்ப மகிழ்ச்சி சிஸ்Vetri malar,sakthi ramali jodies super sis