இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 14

Advertisement

kayalmuthu

Well-Known Member
மஹி அக்கா இது தன் உங்க special...
எப்போதும் துன்பமே thotarnthu இருக்கிற மாதிரி ஸ்டோரி கொண்டு போக maatinga... செம்ம செம்ம...
அந்த கிரி மண்டையை போட்டுடன்..
சக்தி அம்மா வை நினைத்து அழுது நமையையும் அழ வச்சுட்டான்..
டேய் வெற்றி இப்போதாவது மலர் புள்ள அருமையைபுரிஞ்சுக்கோ..
இப்போ தான் ரமலிக்கு சக்தி மேல அன்பு வந்திருக்கு...
சக்தி and co ஓட reaction எப்படி இருக்கும்.. பார்ப்போம்
ஹா ஹா ஹா
அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள் அக்கா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top