இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 12

Advertisement

Devi29

Well-Known Member
Vetriya ippidi kudumbame suthala vitruchu..athanal than sirku malar pathi malarum ninaivu ellam varuthu
Sakthiya ramali mama kudumbam follow panni kittu irukka...lesa nyabagam varuthu sakthi ku nice
Delhi ku vera poga pora enna aaka pokutho waiting sis
Superb epi sis
 

shanthi

Well-Known Member
வெற்றி ஒரு நாள் வருமானதையும் பார்த்துட்டே , மலரின் முகத்தையும் ஆராயரே இ'ம் எங்கே இவங்களை விட்டுபோவே undefined சக்திக்கு மறுபடி ஆபத்து வàரூமோ
 

Janavi

Well-Known Member
வெற்றி ,மலர் பற்றி யோசிக்க ஆரம்பித்து விட்டார்...ரமலி வரத்துக்குள்ள ,சரண் மாறிடுவரோ.... Nice ud sis....
 

Vasanthisivanarul

Well-Known Member
யோசி தம்பி! யோசி... அப்போதான் வாழ்வில் வெற்றி என்னும் மலரை அடைய முடியும்...
 

kayalmuthu

Well-Known Member
நல்லா யோசி வெற்றி... அவ மனதுல எவ்வொலோ கவலை இருந்தா இப்படியெல்லாம் பேசுவா..
ஒழுங்கா இங்கேயே irunthu அவளை கரெக்ட் பண்ண வழிய பாரு..
ரமலி return வரும்போது என்னக போகுது..
Nice ud அக்கா..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top