இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 1

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அத்த பொண்ணு ready ya தான் இருக்கா? Interesting epi:love:
அத்த பொண்ணு ரெடியாத்தான் இருக்கு ஆனா தடைகள்தான் நிறைய இருக்கு நன்றி சிஸ் :love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Abatha mgr rasigai superu.sakthi man Manam maara nayagan.vetri sorgame enraalum athu nammoru Pola varumaa
ஆமா சிஸ் எதிர் எதிர் குணம் கொண்ட நான்கு பேர் வாழ்க்கையில இணைஞ்சா என்னாகும்னுதான் இந்த கதையே.. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ் :love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super Super Super பிரியா. Semma semma starting... Shakthi வேல்.. வெற்றி வேல்.. Namba heros ah avanga அம்மா vuku odambu seri இல்லையா....இவங்களுக்கு கல்யாணம் panni paakanum nu அசை padraanga... Avanga அத்தை இறந்து poitaangala... அந்த அத்தை பொண்ணு தான் மாப்பிளை paakuraangalo... Shakthi அப்பா kovam padraaru... Super Super Super pa.. Eagerly waiting for next episode
ஹாய் சித்து மறுபடி உங்க கமெண்ட்ஸ் பார்த்து ரொம்ப மகிழ்ச்சிப்பா... இந்த கிராமத்து கதையும் உங்களுக்கு பிடிக்கும்னு நினைக்கிறேன்... கல்யாணம் எப்பன்னு இனி வரப்போற பதிவுகள்ல சொல்லிருரேன் சிஸ் :love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hi Maheswari
Appatha is back...Very nice start with strong display of characters...Shakthi n vetri are 2 poles ....Really want to know what u have in store for them....Nxt ud eppo dr...
ஹாய் சிஸ்... அப்பத்தா இல்லாம நமக்கு கதை வர மாட்டேங்குது... நான் எழுதிய எல்லாக்கதையையும் விட இந்த அப்பத்தாவ இன்னும் வேற மாதிரி காட்டியிருக்கேன்.. இது கொஞ்சம் அழுத்தமான குடும்ப கதைதான் சிஸ்.. நிறைய பிரண்ட்ஸ் கேட்டிருந்தாங்க கொஞ்சம் பெரிய கதையா அதான் இது கொஞ்சம் பெரிய கதையா இருக்கும்னு நினைக்கிறேன்.... நான்கு வெவ்வேறு குணமுடையவர்கள்.. வெவ்வேறு வாழ்க்கை சூழ்நிலையில் இருந்தவர்கள் வாழ்க்கையில இணைஞ்சா என்னாகும்னுதான் இந்த கதையில சொல்லப்போறேன்.. இன்னைக்கு வந்திரும் சிஸ் :love::love::love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top