இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 1

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hero intro super adhai vida paatti sema entry
ஹாஹாஹா பாட்டியும் இந்த கதையில ஹீரோயின் மாதிரிதான் சிஸ் அதான் இந்த மாதிரி என்ட்ரி
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Wow...chlm...sema starting ponga...super appatha...sakthivel vetrivel...diff characters... Yarupa athu antha ponunga...eagerly waiting dr...
ஹாய்டா செல்லம் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிடா இன்னைக்கு அந்த அத்தை பொண்ணோட வர்றேன் செல்லம் :love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hi maheswari dear nice start sakthi intro super kabaddi la hero va, appatha super padam parka Enna ma bittu potu padam parka poramga super, nice dear thanks.
ஹாய் டியர் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பா... அவன் விளையாடுற கபடி மாதிரிதான் அவனோட வாழ்க்கையும் இருக்கும் .. இதுல ஜெயிச்ச மாதிரி வாழ்்ககையிலயும் ஜெயிக்கிறானான்னு பார்ப்போம் டியர்...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சக்திவேல்- அப்பத்தா கூட்டணி அருமை மகேஷ்.
இரண்டு கிழவிகளும் எம்.ஜி.ஆர் படம் பார்க்கப் போக போடுற ஐடியா செம...

சக்தி யைப் போல அன்பான, பொறுப்பான மகன் கிடைக்க அவங்க அம்மா கொடுத்து வச்சிருக்கணும். ஆனால் அதுக்கு நேர்மாறாக இருக்கிறான் தம்பிக்காரன்.

அருமையான துவக்கம் மகேஷ்.
வாழ்த்துகள்...
முன்னெல்லாம் வீட்டுக்கொரு அப்ப்த்தா இருக்கும் சிஸ் இவங்கள மாதிரி இப்ப யாரயுமே காணோம்.... இப்ப இரு்க்கிற பசங்கள்ல நிறைய பேர் பொறுப்பை தட்டி கழிக்கிறதுல நம்ம வெற்றி மாதிரிதான் இரு்ககாங்க.. ரொம்ப நன்றி டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top