ஆள வந்தாள் -3

Advertisement

Hema Guru

Well-Known Member
❤️❤️❤️
கிராமத்து வழக்கு மொழி அழகாய் இருக்கிறது....

ஏதோ பெரிதாக நடந்து இருக்கும் போல...
இப்போ என்னவோ????

Very interesting update ❤️
பீமன் கணக்கா இருக்கற சேரன் தான் இப்போ பெரிதா செய்ய போறான்
 
அருமையான பதிவு :love: :love::love::love:.
ஏற்கனவே கண்ணாலம் ஆகிடுச்சா?!!!.
அடப்பாவி பொண்டாட்டி கிட்ட தான் அந்த மொறை மொறஞ்சுகிட்டு திரியறியா?.
மைனர் புள்ளயா இருக்கும் போது தாலி கட்டி இருப்பானோ? அதனால பிரிச்சுவுட்டுட்டாங்களோ பஞ்சாயத்துல?
வெட்டு குத்து வரைக்கும் போயிருச்சு போல?.
மாமனாரு இல்லை போலையே ?!!!!
பீமன் பொம்மையை வச்சு ஊர்கோலத்துல என்ன பண்ணப் போறான்?.:unsure::unsure::unsure::unsure:
சினிமா படம் ரொம்ப பாக்கும்போல இந்த பக்கி.ஆளை பொம்மைக்குள்ளாற ஒளியவச்சு கூட்டியாற திட்டம் போடுது போல.

சரியான சம்பவம் நடக்கும் போல.
images-104.jpeg
 
அடிப்பாவி கவுன்சிலர் புருஷனை கழட்டி விட்டுட்டு தான் கொத்தனார் மாப்பிள்ளை பார்த்தீங்களா :mad: :mad: :mad: :mad:ஏன் சித்தாள் வேலைக்கு போக போறியாம்மா மதுரா :sneaky::sneaky::sneaky:

மதுரா அப்பன் தான் எல்லாத்துக்கும் காரணம் :sick::sick::sick::sick:அவன் செத்துட்டான் :cautious::cautious::cautious:

வனராசா உன்னால் உன் பொண்டாட்டிய சமாளிக்க முடியல :sneaky::sneaky::sneaky:அப்புறம் ஏன் தங்கச்சிய அவளுக்கு பிடிச்ச வாழ்க்கை வாழ விடாமல் பிரச்சினை பண்ற :(:(:(:(


கோவில் திருவிழாவில் மறுபடியும் கல்யாணம் செய்ய போறான் :):):):)இந்த முறையாவது சேரன் பக்கம் நிப்பாளா :unsure::unsure::unsure:
யோவ் நாங்க எப்ப கவுன்சிலரை கட்டிகிட்டோம்.
கவுன்சிலரை கலட்டி வுடறதுக்கு.
அதுக்கப்பறம் அவன் கவுன்சிலரு ஆனதுக்கு நாங்க எப்படி பொறுப்பாவோம்.
படிக்கிற புள்ள தட்டித்தூக்கி இருப்பான் போல. அதான் பஞ்சாயத்து நடந்து கத்திரிக்கோலை போட்டுட்டாங்க போல.

நாங்க தான் வூட்ல வந்து பேசுன்னு தானே சொல்லறோம்.
இவந்தான் ரோட்டுல ரயில்வே ஸ்டேசன்ல பஸ்ஸூல ன்னு தான் பேசறான்.
இப்ப பொம்மைய வச்சு எதோ பம்மாத்து வேலை பாக்கப் போறானாம் :sneaky: :sneaky::sneaky::sneaky::sneaky:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top