ஆள வந்தாள் -1

Advertisement

அருமையான ஆரம்பம் :love: :love::love::love::love:.
உத்து உத்து ஓரக் கண்ணால பாத்தே என்றாளை கரக்கிட்டு பண்ணிட்டானே :sneaky::sneaky::sneaky::sneaky:.

இதுல நடுரோட்டுல பொறந்த நாளு கொண்டாடி அலப்பறைய கூட்டி பஸ்ஸூ வேற போயிடுச்சு.
எல்லாம் இவுனுங்களால தான் ‌.

எங்கடா கூட்டி போறே ? .
எதா இருந்தாலும் பாத்து பதுவுசா கூட்டிப் போகனும் தெரிஞ்சுதாடா.
ஒருவேளை சென்னைக்கே கொண்டு போய் வுடுவானாக்கும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top