வாழ்த்துக்கள்....
இத்தளம் மேன்மேலும் சிறந்து விளங்கி வளர்ச்சி அடையட்டும்...
இது துவங்கி வெற்றிகரமாக கொண்டு செல்லும் தொழில் நுட்ப கலைஞர்கள் எழுத்தாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
நம்ம admin ..MM mam..... Hameeda mam...Sarayu mam...அனைவரின் உழைப்பில் மின்னும் இத்தளம் வளரட்டும்...
நிறைய மகிழ்ச்சி ..படிப்பதால் நிம்மதி சில நேரங்களில் கவலை கள் மறக்க வைத்து விடுகிறது.....முகம் தெரியாத தோழிகள் comments படிப்பதும் ஆனந்தம்...
ஒருநாள் கூட படிக்காமல் விட முடியவில்லை ...எல்லா எழுத்தாளர்கள் படைப்பையும் படிக்க தான் நேரம் இல்லை.... ஆனால் படித்து விட ஆவல்...
மிக்க நன்றி... வாழ்க வளமுடன்