Thank uNice
Thank uNice
Thank uNice epi
@vetrimathiநல்ல போடுறீங்கடா பிளானுனு விகிர்தன் சொன்னதுக்கு அமர் உங்க கிட்ட மாட்டிகிட்டோமே னு சொல்லுறான் அதுல இருந்த தெரியுது இந்த இரண்டு வாரத்தில் எப்படி அவன் மாணவர்களை கவர்ந்து இருக்கிறான் என்று..
அமர் ரஞ்சி நட்பு அருமை தோழிக்கு ஒன்னும் வரக்கூடாதுன்னு எவ்வளவு அக்கறை.
ஸ்ரீனி என்று பெயர் வைத்ததுக்காகக் அவனை புஸ்பா புருஷன சொல்லுறது பாவம்
அதுவும் கலெக்டர் மீட்டிங்கில் பேசுவாங்க என்பது எல்லாம் அதிகம்
உண்மையாவே ஸ்ரீனி மின்னல் முரளிதான்..
நானும் மின்னல் முரளி படம் பார்த்தேன்..
ஸ்ரீனி & பௌல் உரையாடல் ஸ்ரீனி அவரை குழப்புவது எல்லாம் வேற லெவல்
நீங்க சொன்னது உங்களுக்காவது புரிஞ்சுதான்னு HOD கேட்பது செம
சர்வேஷ் விகிர்தன் சொன்னதை சரியாக புரிந்து கொண்டது அருமை
பணக்காரன் என்று நான் பாகுபாடு பார்ப்பேனா என்று சர்வேஷ் விகிர்தனை கேட்பது கிளாஸ்
ஆரவிக்கு இவ்வளவு தாக்குறீங்களே விகி
ரஞ்சி தந்தையை வரவைக்குறேன் என்று விகி சொல்லி இருக்கான் பார்ப்போம்
தந்தை தன்னை திரும்பி பார்க்க மகள் செய்த செயல் என்ற தலைப்பு அருமை
புஸ்பா புருசனுக்கே இந்த அல்லல் போடுறான் ஸ்ரீனி இன்னும் KP என்று வைத்தால் ஐயோ பாவம் தான்
பேச்சு வாக்குல அவன் காதலை ஸ்ரீனிகிட்ட சொல்லுவது ரசிக்கும் படி
விகி ஆரவியை எங்கோ பார்த்தது போல இருக்குனு சொல்லுவது எதோ பிளாஷ் பாசக் இருக்குனு நினைக்குறேன் ஒருவேளை இவனுங்க ஜூனியர் கூட இருக்கலாம்னு தோணுது
தனசேகர் கிட்ட விகி பேசுறவிதம் சரிதான், தனசேகர் போல சிலர் தனத்தின் பின்னாடி அளந்து குடும்பத்தை இழக்கின்றார்கள்
தான சேகர் செயலில் இருந்த ரஞ்சி அவரை பழிவாங்க நினைத்தது தவறு இல்லை என்று தோன்ற வைக்கிறது
நல்ல இருக்கு இந்த கல்லூரி கலாட்டா