@தரணிஅருமை....அருமை..... பாருடா ஒரே நேரத்தில் ஸ்டூடண்ட் கிட்டையும் வாத்தியாரம்மா கிட்டையும் வம்பை .....
என்னது சார்வா காலேஜ் யா சொல்லவே இல்ல..... அப்போ அல்லிரணி ஃபேமிலி வருவாங்களா....
புஷ்பா புருசா சாரி மிஸ்டர் சீனீ
மிக்க நன்றி டா
ஹா ஹா.. விட்டா அவன் எல்லார் கிட்டயும் லந்து பண்ணுவான்
சர்வேஷ் பாமிலியே வராது இதில் உனக்கு புகழ்வேந்தன் பாமிலி வேணுமா!!! விட்டா நீ அல்லிராணி சம்பந்தியோட அண்ணன் னு வெற்றியை கேட்டாலும் கேட்ப!!!!!!!!!!!
-கோம்ஸ்.