ஆதியும் நீயே அந்தமும் நீயே 12

Advertisement

Anuradha Ravisankarram

Well-Known Member
Nice update....
நிச்சயம் செய்ய வந்த பெரியவர்கள் பேச்சு நல்லா இருந்தது!!
அக்கறை யுடன் இரு பெண்களையும் ஏற்றுக் கொள்ள இருப்பது அழகு...
பொண்ணு வீட்டுக்காரன் post கவின் ஏற்றுக் கொண்டு விட்டு பிறகு ஆதிரா கிட்ட என்ன முறைப்பு?
அழகாக சொல்றீங்க கதையை!
நன்றி
வாழ்க வளமுடன்
 

Rakshi

Writers Team
Tamil Novel Writer
Nice update....
நிச்சயம் செய்ய வந்த பெரியவர்கள் பேச்சு நல்லா இருந்தது!!
அக்கறை யுடன் இரு பெண்களையும் ஏற்றுக் கொள்ள இருப்பது அழகு...
பொண்ணு வீட்டுக்காரன் post கவின் ஏற்றுக் கொண்டு விட்டு பிறகு ஆதிரா கிட்ட என்ன முறைப்பு?
அழகாக சொல்றீங்க கதையை!
நன்றி
வாழ்க வளமுடன்

நன்றி! நன்றி! :love:
ஆதிராவின் முறைப்பு அவளது இரு மனங்களுக்கு இடையிலான போராட்டத்தின் ஒரு விளைவு தான். மெல்ல மெல்ல அதை ஏற்றுக்கொள்வாள் என்று நம்புவோம்!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top