அவளே என் பிரபாவம் 19 rerun

Advertisement

Hema Guru

Well-Known Member
Prem nd vadivelu renduperukkum possessiveness adhigam madhu mela. Idhula premkku thanmanam vera.
தன்மானம் வேணும் தானே... தன் அம்மாவிடம் மதுவை அவன் விட்டு தராமல் Colgate பாதுகாப்பு வளையம் போட்டு தானே பார்த்துக்கிறான் ... ஆனா , டாம் அண்ட் ஜெர்ரி என தெரிஞ்சும், வடிவேலுக்கு இந்த விஷயம் தெரிஞ்சும், பிரேம் கிட்ட சொல்லாம விட்டது மதுவின் தப்பு... வடிவேலுவின் பார்வையில் பிரேம் தவறே செய்யாமல் கீழிறங்கி விட இவள் தானே காரணம்...
 

sangeetha Chelvam

Well-Known Member
ஆக மொத்தத்தில் மது தான் பாவம். ப்ரேம் முக்கியம்னு நினைச்சு செய்த விஷயம் மாமியாரின் பேச்சால அவளுக்கே எதிரா போய் முடிந்து விட்டது. அருமை
 

Satvina

Well-Known Member
Pondattiyum, magalaiyum aarambathil irunthu adaki vekkatha thappu. Intha adiyai muthalae kuduthurukkulam.

Illai Madhu, Intha vazhkai mukkiyam endral, Appa kittae Intha visheyam veliyae vara koodathu endru sathiyam vangi irukalam.
Madhu did the right thing, she should have done it as Prem’s wife and not as Vadivelu’s daughter, she tries to be nice to all which is not possible. She knows how Prem values self respect and hid everything from him.

Vadivelu’s and vaijayanthi’s ego is the reason for a this. Navaddakkam romba mukkiyam
 
Last edited:

Kalai Raja

Active Member
பாவம் மது......‌‌பாவம் ப்ரேம்.....‌‌
நைஸ் எபிசோட் ஜி ❤️
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top