அவளே என் பிரபாவம் 12 rerun

Advertisement

priya raghavan

Well-Known Member
பிரேம் கல்யாணம் பண்ணியிருக்கீங்க...கொஞ்சம் சந்தோசமா இருந்துட்டு, மதுவையும் கொஞ்சம் சந்தோஷமா விடுங்க...ஏன்டா இவனை கல்யாணம் பண்ணோம்னு முதல் நாளே தோண வைக்காதீங்க...
 

Surya Palanivel

Well-Known Member
அடேய் கல்யாண வயசுல இருக்க பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கத்தான்டா செய்வாங்க.. அவர பொறுத்தவரை நீ அவரே பார்த்து ஜாதகப் பிரச்சனைனால அவரே வேண்டாம்னு சொன்னவன். நீங்க இந்த gap ல காதல்ல தொபுகடீர்னு விழுந்திருப்பீங்கன்னு அவருக்கு தெரியுமா? பிரேம் ரொம்ப செய்றான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top