Super family ....idhulla sandhoshamana vizhayam ennanna...rakhibhaikku kalyanam aagi kuzhandhai irulku...raghuva romba miss pannuvoam..actually chitappa rammurthya dhaan innum miss pannuvoam.
பிறந்த வீடு புகுந்த வீடு இரண்டும் தராசில் இருக்கும் இரண்டு பக்கங்கள் எந்த பக்கமும் சரிய விடாமல் பார்த்துக் கொண்டால் தான் வாழ்க்கை அழகியல்.
ரகு ஜனக் வாழ்க்கை அழகியல். ரொம்ப ரொம்ப அழகான கதை. வாழ்த்துக்கள்
Superb story sis and versatile writing tanglIng the relation among the family members.... Enjoyed each and every epi..
...... this is another pearl of your lovely stories..... kudos.... keep going