அழகியல் 23 PREFINAL

Advertisement

sangeetha Chelvam

Well-Known Member
ஒரு வழியா பாரதிக்கு பல்ப் எரிஞ்சுடுச்சு. நம்ப மேலதான் தப்புன்னு. தணிகைக்கு இப்பதான் மக புரிய வெச்சுட்டா. மனைவியா பாரதி புரிய வெக்க தவறிட்டா. ராம் தன்னோட பிடித்தத்த காட்டிட்டான். ஜனக் முகூர்த்தம் ....,, அருமை
 

Krishnaveni Rajagopal

Well-Known Member
ஜனக் முகூர்த்தம் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்.
அருணகிரி அழுத்தமான பேச்சு அசத்தல்.
தணிகை தணிந்து விட்டார்.
ராமமூர்த்தி மாப்பிள்ளையை நல்லா வைச்சி செய்யறது அருமை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top