அழகியல் 19

Advertisement

P.Barathi

Well-Known Member
இவங்க ரெண்டுபேரும் புரிதலோடு ஒருவருக்காக அடுத்தவர் விட்டுக்கொடுத்து போறாங்க. நந்தினி காபி ஷாப்ல வேலை செய்றதை அவளோட வீட்ல பிரச்சனை செய்யாம இருக்கணும்.
 

Saroja

Well-Known Member
ரெண்டு பேரும் ஒத்துமையா
புரிதலோடு இருக்காங்க
என்ன ஆகுமோ
 

Nirmala senthilkumar

Well-Known Member

sangeetha Chelvam

Well-Known Member
ரகு, நந்து தங்கள் வாழ்க்கையை ஒன்று சேர்ந்து வாழ ஆரம்பிச்சுட்டாங்க.ரகுவ கேட்டு வீடு பத்தி நந்து சொல்லியிருக்கலாம். தணிகை வந்தா ராமமூர்த்தி வச்சு கவனிச்சிருக்கலாம். பாவம் ரகுவோட நிலை. அனுபவிக்க வேண்டிய வயசுல ஓடிட்டு இருக்கான். இதுல நந்துவும் சேர்ந்தா ராஜேஸ்வரி ,தணிகை என்ன செய்யப்போறாங்களோ? அருமையான கதை நடை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top