Chittijayaram
Well-Known Member
First doctor ippo advocate aduthu yaaro en ma anamika ippadi potu thallura unaku enna venum, nice update dear thanks.
Nanum ithe than nenache..... yetho panni irukanuga........ lawyer yepadi murder panna
மிகவும் அருமையான பதிவு
ஹா ஹா ஹா
முதலில் டாக்டர்
இப்போ வக்கீலா?
அடுத்து யாரோ? என்ன பேரோ?
என்னாடா பொறுக்கித்தனம் பித்தலாட்டம் பண்ணுனீங்க?
எந்த பாவத்துக்குடா துணை போனீங்க?
எந்த பெண்ணைடா நம்ப வைத்து கழுத்தறுத்தீங்க?
எந்த குடும்பத்தைடா கலைச்சீங்க?
வைர நெக்லஸ் வாங்கிக் கொடுத்துட்டு பொண்டாட்டியை விதவையாக்கி அவள் சந்தோஷத்தை பறிச்சிட்டியே சந்தோஷ்