அருகே வா அநாமிகா 10

Advertisement

chitra ganesan

Well-Known Member
கனகராஜ் தான் அனாமிகாவா இருக்க வாய்ப்பு இருக்கு.தப்பு செய்தது கனகராஜ் ஆக இருக்காதுன்னு நினைக்கிறேன்.அதை செய்தது பிரகாஷின் நண்பர்களாக இருக்க சான்ஸ் இருக்கு.அதை பார்த்ததால்தான் மகதி இப்படி ஆகி இருப்பா.ஈஸியா அதை மாற்றி கனகராஜ் மேல் பழி போட்டு இருப்பாங்க.அந்த அனாமிகா கனகராஜின் காதலியா இருக்கலாம்.இரண்டு விதங்களில் பாதிக்கப்பட்டதால் இந்த பழிவாங்கும் படலம் நடக்குது.:sneaky::sneaky::sneaky::cool::cool:
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
மகதி தான் கொலையாளியோ!!
உண்மையில் கனகராஜ் தப்பு செய்யலையோ!!!
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
கனகராஜ் தான் அனாமிகாவா இருக்க வாய்ப்பு இருக்கு.தப்பு செய்தது கனகராஜ் ஆக இருக்காதுன்னு நினைக்கிறேன்.அதை செய்தது பிரகாஷின் நண்பர்களாக இருக்க சான்ஸ் இருக்கு.அதை பார்த்ததால்தான் மகதி இப்படி ஆகி இருப்பா.ஈஸியா அதை மாற்றி கனகராஜ் மேல் பழி போட்டு இருப்பாங்க.அந்த அனாமிகா கனகராஜின் காதலியா இருக்கலாம்.இரண்டு விதங்களில் பாதிக்கப்பட்டதால் இந்த பழிவாங்கும் படலம் நடக்குது.:sneaky::sneaky::sneaky::cool::cool:
கனகராஜ் வயது 45 சொல்லி இருக்காங்களே!! அனாமிகா எப்படி காதலியா இருக்க முடியும் :unsure:
 

chitra ganesan

Well-Known Member
கனகராஜ் வயது 45 சொல்லி இருக்காங்களே!! அனாமிகா எப்படி காதலியா இருக்க முடியும் :unsure:
அச்சோ அதை நான் சரியா கவனிக்கலை.வேற ஏதாவது சொந்தம் ஆக இருக்கலாமே.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top