ஹாய் பிரெண்ஸ்....
வந்துட்டேன்... வந்துட்டேன்...
போன வருஷம் வந்து ஒத்த அப்டேட் போட்டுட்டு போயிட்டு ஆளை காணம்னு நினைச்ச அனைவருக்கும் சாரிரிரி...
அந்த நாள் எனக்கு ஒரு ஸ்பேஷல் நாள் அதான் அன்னைக்கு ஆரம்பிச்சேன்...
அப்புறம் கொஞ்சம் எழுதிட்டு வரலாம்னு நினைச்சு இவ்வளவு நாள் ஆகிருச்சு டியர்ஸ்...
இனி ரெகுலர் அப்டேட் வரும் செல்லம்ஸ்...
கொஞ்சம் யோசிச்சு யோசிச்சு தான் கதையை உருவாக்கிட்டு இருக்கேன்... நிறைய தயக்கம் சந்தேகம்னு இருக்கு... நீங்க கமென்ட் பண்ணுறதை வைச்சு தான் மேலும் மேலும் எழுத தோணும்...
எப்பொழுதும் போல் உங்கள் ஆதரவை எதிர்பார்த்து இந்த கதை தொடரும் டியர்ஸ்...
AVN-2