அன்புள்ள மான்விழியே-43

Advertisement

Nuvali

Active Member
அழகான அருமையான கதை :love::love::love:.கதையை படிக்கையில் பல இடங்களில் என்னையும் அறியாமல் கண்கள் கலங்கின :cry::cry::cry:. தங்களின் எழுத்து என் மனதை கதையின் முன் பாதியில் மைத்துவின் குணங்களால் மிருதுவாகவும் :):):) பின் பாதியில் அவளின் வலிகளால் கணமாகவும் ஆட்கொண்டது :(:(:(. முற்றிலும் அழுத்தமாக மாறக்கூடிய கதையின் கருவின் அழுத்தத்தை குறைக இலகுவாக நகைச்சுவையும் கலந்து சில இடங்களில் அழுத்தத்துடனும் கருவிலிருந்து சிறிதும் பிறழாமல் தொய்வின்றி வழங்கியது சிறப்பு :love::love::love:.நான் தங்களின் நாவல் படித்தது இதுவே முதல்முறை தங்களின் பிற நாவலை படிக்க ஆவலாக காத்திருக்கிறேன் :love::love::love:.தங்களின் அடுத்த நாவலுக்கு எனது வாழ்த்துக்கள் :giggle::giggle::giggle:.தாங்கள் என்றும் நலமுடன் இன்னும் பல படைப்புக்களை படைக்க இறைவனை பிராத்திக்கிறேன் :):):).
 
Last edited:

Geethanjali

Writers Team
Tamil Novel Writer

நன்றி நன்றி மா. தங்களின் அருமையான கருத்துக்களுக்கு. மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நீண்ட நாட்களுக்கு பின் இன்னுமொரு புதிய வாசக நட்பு கிடைக்கப் பெற்றதற்கு:love::love::love:
 
Geethanjali

Writers Team
Tamil Novel Writer
Grandma sick native la irunden adan continue ah varala
Bending epi fulla padichiten
Ore alugachi tan
Bt ending semma

ஏன் அழுகாச்சி ஹேப்பியாதான் இருக்கும் நிறைய. கொஞ்சம் தான் சோகம். நன்றி நன்றி மா:love::love:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top