vanakam கண்மணிஸ்....
அன்புடைய ஆதிக்கமே

கதாநாயகன்: ஜெயக்குமார்
கதாநாயகி :சுருதி
என்னுடைய முதல் நாவலோடு உங்களை சந்திக்குறதுல ரொம்ப ரொம்ப சந்தோசம் கண்மணிஸ்... பிடிக்காத ரெண்டு பேர் திருமண பந்தத்தில் இணைந்தால் என்ன நடக்கும் அதான் இந்த கதையோட ஒன் லைன் ஸ்டோரி ...
இந்த ஸ்டோரி லைன் ரொம்ப பழசுன்னு நீங்க நினைக்குறது எனக்கு கேக்குது கண்மணிஸ்...ஆனால் எழுதுற ஆள் நான் புதுசாச்சே ...
வேற வழியே இல்லை நீங்க கண்டிப்பா படிச்சு தான் ஆகணும்...படிச்சு கமெண்ட் என்னும் பூஸ்ட் நீங்க குடுத்தே ஆகணும்...அப்டி இல்லாட்டி உங்க கனவுல எல்லாம் பவர் ஸ்டார் வந்து டிஸ்கோ டான்ஸ் ஆடுவாரு பார்த்துக்கோங்க....
ஜெயக்குமார் : ஏங்க அவ எல்லாம் மனுசியாங்கே...பேய்ங்க ....அடங்காபிடாரி...கொரங்கு....என்னை டென்ஷன் பண்றதே ஒரு வேலையா அவ பண்ணிட்டு இருக்காங்க....அந்த அவள் யாருனு தானே கேக்குறீங்க...என்னுடைய ஆசை மாமா மகள் தாங்க....சுருதி...பேரே பார்த்திங்களா சுருதி...அவள் எனக்கு பண்ண கொடுமை எல்லாம் நா சொன்னா நீங்க எல்லாரும் கண்ணீர் விட்டு கதறி அழுவீங்க...முதல் நாளே உங்கள எல்லாம் அழவைக்க எனக்கு மனசு இல்லை கண்மணிஸ்...அதனால் விடை பெறுகிறேன்....
சுருதி : அந்த நொண்டி குமார் என்னை பத்தி தப்பு தப்பா சொல்லிருப்பானே எனக்கு தெரியும்ங்க...அவன் சொன்னா மாதிரிலாம் நான் சத்தியமா கிடையாதுங்க...என் வாழ்க்கையில நா பண்ண பெரிய தப்பு என்னனு தெரியுமா இவன் தாய் மாமான்னு தெரியாம எங்க அப்பாக்கு மகளா பிறந்தது தாங்க...சரி விடுங்க அது ஒரு துயர சம்பவம்....இனிமே உங்களை தினமும் பாக்கலாம் கண்மணிஸ்...அப்ப சொல்றேன் அவனை பத்தி எல்லாத்தையும்...டாடா கண்மணிஸ்...
இப்டி மாத்தி மாத்தி அடிச்சுக்குதுகளே ரெண்டும் டீச்சர்ஸ்...நம்ம ஹீரோ லெக்ச்சர்...நம்ம ஹீரோயின் ஸ்கூல் டீச்சர்...இதுங்க ரெண்டு பேர்டையும் படிக்கிற மாணவ கண்மணிகளை நினைச்ச தான் எனக்கு பாவமா இருக்கு...