Hanza Member May 13, 2023 #33 Eppavume Marumagal than vittu koduthu poganuma??? Yean mami ellam vayasula moothavanga thane… avanga adjust panna mattangalama??? Vendatha marumaga kai pattalum kutham kaal pattalum kutham Aww… SM avalai thedi vanduttan
Eppavume Marumagal than vittu koduthu poganuma??? Yean mami ellam vayasula moothavanga thane… avanga adjust panna mattangalama??? Vendatha marumaga kai pattalum kutham kaal pattalum kutham Aww… SM avalai thedi vanduttan
Priyakutty Active Member May 20, 2023 #35 அப்போ சத்யா வும் பாவமா... சஹா வேற மாதிரி வீட்டில் பிரச்சனைய அணுகிருக்கலாம்... அவங்களும் பாவம் தான்... ஆனா இன்னும் அவங்க அம்மா சொன்ன மாதிரி அவங்க அவர படுத்திருக்காங்க போல... அவர் அம்மாவும்...இப்படி... ச்சு...
அப்போ சத்யா வும் பாவமா... சஹா வேற மாதிரி வீட்டில் பிரச்சனைய அணுகிருக்கலாம்... அவங்களும் பாவம் தான்... ஆனா இன்னும் அவங்க அம்மா சொன்ன மாதிரி அவங்க அவர படுத்திருக்காங்க போல... அவர் அம்மாவும்...இப்படி... ச்சு...
T Thamaraipenn Well-Known Member Sep 19, 2023 #39 Amma solradhu ellam sari.. Indha maamiyaar kooda konjam thirundhalaam thapillai