அன்பின் ஆலாபனை - 8

Advertisement

Devi Manogaran

Well-Known Member
ஹாய் ப்ரண்ட்ஸ்,

கதையை தொடர்ந்து வாசித்து கருத்து பகிரும் தோழிகளுக்கு நன்றிகள் ❤

இதோ அடுத்த அத்தியாயம் ❤

ஆலாபனை - 8 (1)
ஆலாபனை - 8 (2)

படித்து விட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
 

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

இந்த சுப்புலட்சுமிக்கு என்ன வேணுமாம்?? கல்யாணமாகி ஒரு குழந்தையும் வந்தாச்சு, இப்பவும் பிறந்த வீட்டை ஏதாவது சொல்லிக்கிட்டே இருந்தா கோவம் வரத்தானே செய்யும்.... :cautious::cautious:

அரே சத்யா, உங்கம்மாவை திட்டி, வீட்ல யார்கிட்டேயும் சொல்லாம, கொள்ளாம ராத்திரியில பெட்டியை கட்டிட்டு வந்தவ அவ, ஆனா நீங்க சாரி கேக்குறீங்க... ஒருவேளை உங்க அம்மா சார்பா கேக்குறீங்களோ? :unsure::unsure:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top