அனலும் மழையும் 1

eanandhi

Well-Known Member
#29
அனலும் மழையும்

வாசக அன்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம். இது எனது முதல் களம் இது எனது முதல் வடிவம் இது உங்கள் அனைவருக்கும் சமர்பணம்.

மிதமான காலை நேரம் சிக்காகொ நகரம் நகர ஆரம்பித்த பொழுது. தனது பிளாட்ல் இருந்து பரபரப்புடன் வெளியே வந்தாள் அவள். அந்த நேரம் அவளது தொலைபேசி ஒலித்தது. அதை எடுத்து “ ஹலோ குட்டி தங்கம் என்ன பன்றி்ங்க” அம்மா இண்டியா நெஃஸ்ட் வீக் வன்துருவென் டியர். பாட்டி என்ன பண்றாங்க? பாட்டிகிட்ட குடுங்க .....இரண்டு நிமிடம் பேசியவள் பின்பு தான் பணிபுரியும் அலுவலகதுக்கு சென்றாள்.


அவள் பொகும் முன்பு அவளை பற்றி பார்போம். அவள் சுபத்ரா BE. IIT-சென்னையில் படித்தவள். MS இதே சிக்காகோ நகர பல்கலை கழகத்தில் தான் பயின்றாள். பொள்ளாச்சி அடுத்துள்ள கிராமம் தான் இவளுடைய பூர்வீகம். தற்சமயம் இவள் Chennai வாசி. சுபத்ராவின் 2 வயது மகள் அபிதா சுபாவின் தாயருடன் Chennai-ல் இருக்கிறாள். வேலை நிமித்தமாக 15 நாள் சிக்காகோ வந்திருக்கிறாள்.(சுபாவை பார்போம்)

பலபல என இருந்த கண்ணாடி தடுப்புக்கலாள் ஆன அந்த மென்பொறுள் நிருவனத்தின் அடுக்கு மாடி கட்டிடதிற்குள் நுழைந்தவள் சற்று முன் தன் மகள் பேசியதை நினைத்து கொண்டே நடந்து சென்றாள். மீண்டும் அவளது தொலைபேசி தனது வேலையை செய்தது. எடுத்து பேசியவள் எதிரே வந்தவனை கவனிக்கவில்லை. ஆனால் அவனோ சுபா நுழைந்ததிலுருந்து அவளை மட்டும் தான் பார்த்தான். இப்பொழுது கவனிக்கவில்லை என்றதும் அந்த கண்களில் தோன்றிய மகிழ்ச்சி ஆனந்தம் இப்பொழுது வெறுப்பாக கோபமாக மாறியது இருந்தாலும் அவளை விட மனமின்றி அவளை தேடினால் காணவில்லை. சோர்ந்த மனதுடன் அங்கிருந்து சென்றான். ஆனால் அவனுக்கு அப்பொழுது தெரியவில்லை 10 நாட்களில் அவன் தேடியது கிடைக்கும் என்று........தெரிந்திருந்தால்.......................அனலடிக்கும்.............................
nice start mam.
 
Advertisement

New Episodes