Mathykarthy Well-Known Member Apr 28, 2024 #32 இவ்வளவு நாள் தனியாவே வாழ்ந்தவன் இப்போ தானே அம்மாவை கூட்டிட்டு வந்து குடும்பமா இருக்கான்.... இனி குடும்ப அரசியல் புரியும்.....
இவ்வளவு நாள் தனியாவே வாழ்ந்தவன் இப்போ தானே அம்மாவை கூட்டிட்டு வந்து குடும்பமா இருக்கான்.... இனி குடும்ப அரசியல் புரியும்.....
V vijirsn1965 Well-Known Member Apr 28, 2024 #33 Kudumba arasiyal ithu theriyaal maatti kondu vittaan
P P.Barathi Well-Known Member Apr 28, 2024 #35 இப்ப இந்த பக்க குடும்ப அரசியல். ஆனா பாவம் ஷண்முகம் இனிமேல்தான் அதை கத்துக்கணும் போல
தரணி Well-Known Member Apr 29, 2024 #40 குடும்ப அரசியலில் அரிச்சுவடி கூட தெரியாத சண்மூகமும் அதிலே phd வாங்கிய சினேகாவும் சிநேகமானால்.... சூப்பர்
குடும்ப அரசியலில் அரிச்சுவடி கூட தெரியாத சண்மூகமும் அதிலே phd வாங்கிய சினேகாவும் சிநேகமானால்.... சூப்பர்