Nirmala senthilkumar
Well-Known Member
Nirmala vandhachuதொடர்ந்து என் கதையை வாசித்த அனைத்து தோழமைகளுக்கும் நன்றி. உங்க ஒவ்வொருத்தர் கருத்தும் எனக்கும் பெரிது. இது போன்ற கருத்துகளுக்கு தான் ஒவ்வொரு எழுத்தாளரும் ஏங்கி இருக்காங்க.
குறிப்பா @Joher சிஸ் @sindu narayanan உங்க கருத்தும், பாட்டும் எனக்கு பெரிய பூஸ்ட். @தரணி, @Neela mani @Vijayasanthi viji, @Vijaya RS @arunavijayan @Saroja @kalarathi @P.Barathi @Lakshmimurugan @Umaranisam @srd.rathi @MEGALAVEERA @JRJR @Sainandhu @Eswarikumar @sumee @Bala sutha @ugina @Srichitra @monies @Nirmala senthilkumar @LeelaRam @drairasi
Tag சரியா வொர்க் ஆகலை. யாரையாவது மிஸ் பண்ணியிருந்தா சாரி. எல்லா சைலன்ட் ரீடர்ஸ்கும் நன்றி.
அடுத்த வாரம் திங்கள்கிழமை முதல் என் அடுத்த கதை 'மதுரமோகனம்' வரும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் பதிவு உண்டு. இந்த தடவை இடைவெளி வராது.
இது தங்ககூண்டு போல அழுத்தமான கதையா இருக்காது. கொஞ்சம் இலகுவான காதல் குடும்ப கதை. ஆனால் காதல் மட்டுமே இருக்காது. ஒரு மைய கருத்தும் இருக்கும்.
நன்றி
Best wishes for your new story ma
Title summa alluthu pongha
Lovely