உயிரின் உளறல் - அத்தியாயம் 13
பகல் என்று ஒன்று இருந்தால் இரவு ஒன்று வந்துதானே ஆகவேண்டும். பகல் முழுவதும் ரிஷியுடனே ஊட்டியை சுற்றி வந்துவிட்டாள் அபி, ஆனால் மாலை முடிந்து இரவு நெருங்க நெருங்க அவளின் முகத்தில் மீண்டும் கலக்கத்தின் சாயல்.
" அம்மு சாப்பிடு " என்றான் தன் முன் வைத்திருந்த உணவை...