நல்ல ஒரு தோழி. பழகுவதற்கு எளிமையானவர். எல்லா விழா நாடுகளிலும் அவரது வாழ்த்து வந்துவிடும் எனது வாட்ஸ் அப்பிற்கு. சிறிய விசயங்கள் தனக்கு தெரியவில்லை என்றாலும் தன்னிடம் சிறியவர்களிடம் கூட கேட்டுத் தெரிந்துக் கொள்வார். அவரது குடும்பத்தினர் அவரது இழப்பிலிருந்து மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன். பானுமா உங்கள் ஆன்மா உங்கள் விருப்பமான தெய்வம் விநாயக பெருமான் பாதம் அடையட்டும்.