அப்புறம் நான் யாருக்கும் பெயர் சொல்லும் போட்டியில் வெற்றி பெற்றவங்களுக்கு இன்னும் புத்தகம் அனுப்பலை, இப்போ அனுப்பறேன், அதனால சொல்றது என்னன்னா என்னை எனக்காக பொருத்து, திரும்பவும், எந்த எந்த போட்டியில் வின் பண்ணுனீங்க ன்னு சொல்லி whats app பில் உங்க பெயர் மற்றும் முகவரியோடு அனுப்புங்க. புத்தகம் எங்களின் சாய்ஸ் மட்டுமே. whats app பண்ணுங்க... முன்னமே பண்ணியிருந்தாலும், ப்ளீஸ் எனக்காக திரும்ப பண்ணுங்க, whats app message