பேரன்பு பிரவாகம் -35

Advertisement

Surya Palanivel

Well-Known Member
:love: :love: :love:
பார்ரா முன்னாடியே லவ்வாம்... தமன் சரியான PA தான் பிரவாக்கு... முன்னாடியே Love தான்னோன்னு நம்மையும் யோசிக்க (நம்பவும்) வச்சிட்டானே இன்னைக்கு...

மலர் பிரவாக்கு weakness இல்லையாம் strengthஆம்...

கீர்த்தி அந்த குடும்பத்துல இருந்த விலகி இருக்கறது நல்லது தான். ஆனா இந்த குகன் தானா எதுவும் செய்யல. பிரவா கூப்டு பேச வேண்டியிருக்கு...


மிருணா பொள்ளாச்சி வந்ததுலயும் பிரவா ஏதானும் செய்துருப்பானோ ;) (அடிச்சி விடுவோம்)
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top