நதியின் ஜதி ஒன்றே! 3

Advertisement

Sathya Velusamy

Well-Known Member
அடேய் அஜய் அடிக்காம சொல்லி தர தெரியாதா உனக்கு....சின்ன புள்ளைய கொட்டிட்டே இருக்க..... இதுக்கெல்லாம் வட்டியும் முதலுமா சேர்த்து வாங்குவ பார்த்துக்க
 
Last edited:

Hema Guru

Well-Known Member
❤️❤️❤️

ஜீவி அஜய் தான் இந்த கதைக்கு ஹீரோ... இப்பவே எப்ப பார்த்தாலும் உன் தலையில கொட்டிக்கிட்டே இருக்கான்... So எதுக்கும் அவன்கிட்ட இருந்து தள்ளியே நில்லு, அதுதான் உனக்கும் நல்லது உன்னோட வருங்காலத்துக்கும் நல்லது... ரெண்டு பேரையும் பிரிச்சு வைக்கிறதுக்கு இப்படி.. :p:p
View attachment 12167
என்ன ஒரு கம்பீர நடை... யாரு ஜெர்ரி??? ஜீவி தானே!!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top