பேரன்பு பிரவாகம் -26

Advertisement

Anu Nandhu

Well-Known Member
Wow.. Vishnu kalakkuran.. sariya situation handle panran... Super..

Prava, thaman ta mattum konjam veilipadaiya irukan.. eppodhum... avan ethu pesunalum kanduka matram... Avan ennoda PA mattum than nu ninaikka konjam avana nalla vithama nadadhuran, pesuran.. so ithula ipo Nan enna solrana.. konjamey konjam ivan nallavan than pola...

Malar.. ipdiyadhu ivana thiruthalamnu ninaikura.. hmmm enga.. antha pakki ithukum ethadhu plan ah podum:cautious:
 
P.Barathi

Well-Known Member
:love::love::love:விஷ்ணுவோட அணுகுமுறை அருமை. யாரும் யாருக்கும் செய்யவேண்டாம், அவங்கவங்க அவங்களுக்கு வேணுங்கிறதை செய்துக்கிட்டா பிரச்சினை இல்லை.
பிரவாகன் மலர் இருக்கும் இடத்தின் தரத்தை உயர்த்துவானா, இல்லை வலுக்கட்டாயமா அவளை இடம் மாற்றுவானா?
 
Novel-reader

Well-Known Member
பிரவாகன் மலரைத் தவிர ஒருத்தனை பேச விடறானே. தப்பில்லை இவனுக்கு வாக்கப்பட்ட பொண்டாட்டியை விட இவன்கிட்ட பல மடங்கு கூடுதலா கஷ்டப்பட்டாலும், தன் முதலாளிக்கு நல்லது நினைச்சு சொல்ல வேண்டியதை தயங்காமல் எடுத்து சொல்லறான் தமன். So அவனுக்கு பிரவாகன் அதிகமா இடம் கொடுத்து வெச்சுக்கறது தப்பில்லை.

மலர் சூப்பரா அகிம்சை வழியில் ஒத்துழையாமை போராட்டம் நடத்தறா. ஏம்மா TV-ல ஏதாவது காந்தி படம் பார்த்தியா? கவலைப்படாதம்மா சத்திய சோதனையில் நீயும் ஜெயிச்சு உன் புருஷனையும் ஜெயிக்க வெச்சுடுவ.

பரத் பாவம். விமலாவும் சரியா புரிஞ்சுக்கணுமே மலரோட நோக்கத்தை.

விஷ்ணு இன்னிக்கி கலக்கிட்டான். Dinner வேலையிலும் சரி அப்பா மற்றும் அண்ணிகளை deal பண்ணியதும் சரி.

அதே மாதிரி reception-ல சரியான நேரத்துல கோபால் அக்காவுக்கு பதில் கொடுத்து ஒரு பிரச்னையை அழகா தவிர்த்தா மலர்.

ஏம்மா மிர்ணா இப்படி கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசைன்னு இருந்தா எப்படி?
2 வருஷம் கழிச்சு பெத்துக்கிட்டாலும் உன் புருஷன் தான் வளர்க்கப்போறான். நீ அவனுக்கு support தான் பண்ணப்போற. அது தப்புமில்லை. விஷ்ணு மாதிரி ஒரு புருஷன் கிடைச்சா அந்த சலுகையை enjoy பண்ணுவதில் என்ன தப்பு. அது மட்டுமா ஷூட்டிங் spot-க்கு உன் அண்ணன் எத்தனை baby sitter வேணும்னாலும் அனுப்புவான். அப்புறம் என்ன Start the mission..
 
உதயா

எனக்கு தெரிஞ்சு இந்த எபி தான் நீங்கள் டென்ஷன் ஆகாமல் கூலா படிச்சு இருக்கீங்க என்று நினைக்கிறேன் :D :D :D :D
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top