வாராதிருப்பானோ! 12

Advertisement

Thoorika Saravanan

Well-Known Member
அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்!

முந்தைய பதிவிற்கு லைக்ஸ், கமென்ட்ஸ் கொடுத்த அத்துணை தோழமைகளுக்கும் நன்றி...எல்லோருக்கும் பதில் கூறியிருப்பேன் என நினைக்கிறேன். தவறுதலாகக் கூறாது விட்டிருந்தால் மன்னிக்கவும்.

வாராதிருப்பானோ 12 ம் அத்தியாயம் இதோ உங்களுக்காக


வாராதிரà¯à®ªà¯à®ªà®¾à®©à¯! 12.1

வாராதிரà¯à®ªà¯à®ªà®¾à®©à¯! 12.2

படித்து விட்டு உங்கள் கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


அர்ஜ் 1.jpg

siri 30.jpg
 
அடேங்கப்பா ஆகாத மருமக கைபட்டா குத்தம் கால்பட்டா குத்தங்கிற மாதிரி இவனே ஒதுக்கி வப்பானாம்:mad::mad::mad::mad:. கேட்டா நாங்க ஒதுங்கி போற மாதிரி ஃபிலிம் காமிப்பானாம்.
ஏன்டா மசக்கையா இருக்கியா டா? மூட்ஸ்விங் வந்ததும் மயங்கிவுழறதுக்கு.:cautious::cautious::cautious::cautious::cautious::cautious::cautious::cautious:
 

priya raghavan

Well-Known Member
என்ன பிரச்சனைன்னு பேசிட்டாலும் பரவாயில்ல...இந்த வேனும்..ஆனா வேணாம்..நிலைமை எல்லாம் ஒத்து வராது வாழ்க்கைக்கு.
 

Thoorika Saravanan

Well-Known Member
அடேங்கப்பா ஆகாத மருமக கைபட்டா குத்தம் கால்பட்டா குத்தங்கிற மாதிரி இவனே ஒதுக்கி வப்பானாம்:mad::mad::mad::mad:. கேட்டா நாங்க ஒதுங்கி போற மாதிரி ஃபிலிம் காமிப்பானாம்.
ஏன்டா மசக்கையா இருக்கியா டா? மூட்ஸ்விங் வந்ததும் மயங்கிவுழறதுக்கு.:cautious::cautious::cautious::cautious::cautious::cautious::cautious::cautious:
அடேய்...நிசமாவே ஹீரோ ஆர்மியா பொங்கி எழனும் போல இருக்கு நீங்க என் ஹீரோவை படுத்துற பாட்டுக்கு...ஆனாலும் இந்த கதையை எழுதின எழுத்தாளராக போய்ட்டனால அடக்கு அடக்குன்னு உணர்ச்சி வசத்தை அடக்கிகிட்டு இருக்கேன்:D:D:D பாவம் டா அவன்...முடியாம மயக்கம் போட்டு விழுந்தா மசக்கையான்னு கேக்குறீங்க:mad::mad::mad: ஃபிளாஷ் பேக் வரட்டும்...இருக்கு உங்க ஈரோயினிக்கு. கருத்துகளுக்கு நன்றி டா:love::love::love:

பி கு: ஏன் விழுந்தான்னு இன்னிக்கு தெரிஞ்சுடும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top