பேரன்பு பிரவாகம் -22

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

ஒரு குண்டு தான் வெடிக்கும்னு பார்த்தா, அநியாயமா இப்படி ரெண்டு குண்ட வெடிக்க வச்சிட்டீங்களே.. மலரோடு கர்ப்பத்திலும் பிரச்சனை, அவள டிரஸ்டி பதவியில் இருந்தும் ரிசைனும் பண்ண சொல்லிட்டான்.... ஒருவேளை இந்த கர்ப்பத்துல இருக்குற பிரச்சனையே, டிரஸ்டியில இருந்து அவளாகவே விலக அவன் போட்ட நாடகமா இருக்குமோ?

images (3) (28).jpeg
 
Last edited:

உதயா

Well-Known Member
:love: :love: :love: ஏம்மா மிருணா கல்யாணத்துக்கு முன்னாடி விஷ்ணுவ ஹாஸ்பிட்டல்ல விட்டுட்டு தானே உன்னோட வேலைக்கு போவ :cautious: :cautious: :cautious: :cautious: கல்யாணம் ஆனதும் இப்படி கழட்டி விட்டுட்டு போறியே :confused::confused::confused::confused:

பிரவாகன் ஏதோ சதி பண்ணி குகன், கோபாலுக்கு டெண்டர் கிடைக்கிற மாதிரி செஞ்சிருக்கான் :eek::eek::eek:

இந்த விஷ்ணு மலருக்கு சப்போர்ட்டா உள்ள வருவான் என்று நினைச்சா :cautious::cautious::cautious:அவன் தனியா தான் சப்போட்டா பழம் விற்பேன் என்று சொல்லிட்டான் :sleep::sleep::sleep::sleep::sleep:

மலருக்கு பிரவாகன் மேல் அன்பிருக்கு ஆனால் அதை இவனே வெறுப்பா மாத்திடுவான் போல :mad::mad::mad::mad:

மலர் கர்ப்பத்தில் பிரச்சினை என்று சொல்றதும் பிரவாவோட திட்டமா இருக்குமோ :unsure::unsure::unsure::unsure::unsure:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top