துளி ~ 3

Advertisement

Ram priya

Well-Known Member
அருமையான பதிவு ♥️♥️♥️
வேலம்மாளை மிக எளிதாக எதிர்கொள்ளும் பனிமலரின் துணிவும், மனவலிமையும் அபாரம்....!!!!

மைத்ரேயி.... உன் அண்ணன் அவனின் பெட்ரோமாக்ஸ் லைட்டின் வெளிச்சத்தில் தன் மனதில் உள்ள காதலை வெளிச்சம் போட்டுக் காட்டுவார் போல ♥️♥️♥️

Dewdropன் மனதை தன் காதலால் வெல்வதற்கு முன் டாக்டர் டர்ர் ஆக போவது உறுதி ♥️♥️
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top