அருமையான பதிவு
கோம்ஸ் மா.....கதாபாத்திரங்கள் நிறைய இருக்கே மனதில் பதிய லேட்டாகும் போல என்று குழம்பி இருந்த எங்களை உறவு முறை விளக்கம் கொடுத்து தெளிய வெச்சுட்டீங்க
எங்க பனிமலர்.....ஆளவந்தான் குடும்பத்தை சமாளிப்பது போதாதென்று இனி சொந்த அத்தையான மாமியார் வேலம்மாளை வேறு சமாளிக்கனுமா ...??!!!
இதில் சுடாத சூரியன் இளிச்ச மேனிக்கே இருக்காரு...!!!
ஆளுமையான நாயகியை கொடுத்ததற்கு நன்றி ரைட்டர் ஜி