தித்திக்கும் முத்தங்கள் 28

Advertisement

Janavi

Well-Known Member
:love: :love: :love:
குமரன், கார்த்தி..நல்ல புரிதலோடு இருக்காங்க...
ஹாஹா...தைரியமா பேசிட்டே கார்த்தி :D :D :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

Lovely update ❤️
 
Last edited:

உதயா

Well-Known Member
குமரன் பாசத்தில் ப்ரியாவ வேலைக்கு போக வேண்டாம் என்று சொல்லிடுவானோ என்று நினைச்சேன்.......ஆனால் கார்த்தி நல்ல நேரத்தில் கதிரை கூப்பிட்டு உன் பொண்டாட்டிய நீயே பார்த்துக்கோ என்று சொல்லிட்டா.....

புருஷன் பொண்டாட்டிக்குள்ள என்ன ஈகோ வேண்டிய இருக்கு என்று கார்த்தி குமரனுக்கு ஒரு கொட்டு... அண்ணனுக்கு ஒரு கொட்டு என்று நல்லா நறுக்குன்னு கொடுத்தா.. இதை பார்த்தாவது மகா பொண்ணை தேடி வருவாங்களா....

குமரன் கார்த்தி இரண்டு பேருக்கும் அவங்க பெத்தவங்களால் கிடைக்காத அன்பும் சந்தோஷமும் நிம்மதியும் இந்த கல்யாணத்தால் கிடைச்சிருக்கு....


 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top