என்னய்யா இது சூப்பரா போச்சு இப்போ speed braker முனீஸ் வந்துட்டார்........
இந்த பொண்ணு வேற இப்படி பயப்படுது........ வசீ ரொம்ப கிலி காட்டுறான்......... பயந்து அப்பா கிட்ட உளறிடுவா போல....... சரண் ஹீரோயின்
சந்நிதி வசீகரன் ஆக இந்த மாமனார் எப்படி விடுவார்???
சின்ன மருமகன் மேல கொலை காண்டுல இருக்கிறாரே........
பெரிய மருமகன் எதுக்கு இருக்கார்
முனிக்கே கிலி காட்டுவார்.........
போலீஸ் கூட்டிட்டு வாங்க சரண்...........