Recent content by Mrs.Gnanasekar

Advertisement

  1. M

    நதியின் ஜதி ஒன்றே! 12

    அடங்க, நானு அந்த பலாப்பழம் என்ன ஆச்சுனுதான் பார்க்க வந்தேன். நாலு நாலா அது என்ன டென்சன் பண்ணுது
  2. M

    நதியின் ஜதி ஒன்றே! 11

    நான் சொன்னதன் நோக்கம் பலாப்பழம் மட்டும் தானுங்க மா. ஏதோ ஒரு காரணமாக ஹீரோயின் ஒதுங்கிக்க நினைக்கிறா, ஹீரோ சும்மா கெத்து காமிக்காம,ஹீரோயின் காலுல,கையில விழுந்து கூட சமாதானம் செய்து பொறுமையாக சோடி சேரட்டும் ஆனா அதுக்குள்ள பலாப்பழம் அழுகீறும்னு தான் என் கவலை
  3. M

    நதியின் ஜதி ஒன்றே! 11

    அட அந்த பலாப்பழம் எங்களுக்கு கொடுத்தாக்கா வேண்டாம்னா சொல்லப்போறோம். இந்த அஜய்க்கு manners இல்ல, வேண்டாம்னு ஒதுங்கி போற பிள்ளைய எதுக்கு disturb பண்ணறான்
  4. M

    நதியின் ஜதி ஒன்றே! 9

    எல்லாம் சரி தான். ஆனா பல்ராம் நிலைமை யோசிக்கும் போது கஷ்டமாதான் இருக்கு. ஒரு குழந்தைக்கு உயிர் கொடுத்து, அத தாங்கி சுகமான கற்பனைகளோட அதை பெத்து, ஒவ்வொரு விஷயமும் பார்த்து பார்த்து செய்துவிட்டு,கடைசியில, பிள்ளைகள் பெத்தவருக்கு பெருமையை தேடித்தரலைனாலும் பரவால்ல ஆனா தலை நிமிரவும் விடல. இது...
  5. M

    பேரன்பு பிரவாகம் -33

    மலர் கன்சீவாக இருக்கறதால தான் மயங்கி விழுறா,
  6. M

    பேரன்பு பிரவாகம் -33

    நீங்க ஜாலியாயிருக்க வேண்டி மாமன் மச்சானுக்குள்ள சிண்டு முடிக்கப் பார்க்கறீங்க
  7. M

    பேரன்பு பிரவாகம் -33

    ஒருத்தருக்கு வாழ்க்கைல பிரச்சனை வந்தா உற்றமும், சுற்றமும் கூட நின்னு உதவலைனாலும் கூட பரவாயில்லை. உபத்ரவத்தை கொடுக்காமல் இருந்தாலே போதுமானது
  8. M

    பேரன்பு பிரவாகம் -32

    செம முறுகலா டேஸ்ட்டா இருந்தது, ஏன்னா ஹரி,பரி இல்லாம இன்னைக்கு இது தான் எபிலனு தெரிஞ்சிக்க பிறகு ஒரு நிதானம் வரும் அப்புறம் பார்த்துக்கலாம்னு.. அடுத்த வேலைய பார்க்க ஹெல்ப் தான் பண்ணினீங்க.
  9. M

    பேரன்பு பிரவாகம் -32

    நானு dinner வேலைல பிஸியா இருந்தேன். தோசை கல் அடுப்பில் வச்சிட்டு அதுக்குள்ள சைட்ல விசிட் பண்ணலாம்னு வந்தா உங்க review பார்த்துட்டுத்தான், தோசையே ஊத்தினேன். அப்புறம் வேலைய முடிச்சு பொருமையா ரெண்டு தோசைய தட்டுல வச்சு ஒரு கப் காபியோட பொருமையா இன்னைக்கு எபிய படிச்சேன் . (நைட்டுல எதுக்கு காபினு...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top